Tuesday, March 15, 2011

பி.எஸ்.என்.எல். பிராட் பேண்ட் பிளான் எளிதில் மாற்ற

பி.எஸ்.என்.எல். பிராட்  பேண்ட் உள்ள பிளான் எந்த மாநிலத்தில் என்ன என்ன பிளான் இருக்கு என்பதை அறிந்து அதற்கேற்ற பிளான்களுக்கு மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு செல்ல தேவை இல்லை இனி நீங்கள் இந்த வலைத்தளம்  சென்றால் 
அதில் உள்ள மாநிலம் நீங்கள் விரும்பும்   பிராட்  பேண்ட் போன்ற தகல்வல்களை  கொடுத்தால் அதில் ஒரு பட்டியல் வரும் அதில் வலது புறம் உள்ளதில் நீங்கள் பிளான் மாற்ற வேண்டும் என்றால்  change plane  என்பதை  கிளிக் செய்து அதில் கேட்கபடும் தகவல் கொடுத்தல் போதும். நீங்கள் விரும்பிய பிளான் மாற்றப்படும்.

No comments:

Post a Comment

Followers